Flipkart Large Billion Days Sale | நம்பவே முடியாத செம ஆஃபர்கள்! | வரலாறு காணாத விலை சரிவு! |

Flipkart Large Billion Days Sale | நம்பவே முடியாத செம ஆஃபர்கள்! | வரலாறு காணாத விலை சரிவு! |Episode #780 | Flipkart Large Billion Days Sale | நம்பவே முடியாத செம ஆஃபர்கள்! | வரலாறு காணாத விலை சரிவு! | Karthick MaayaKumar |
#bigbillionday #FindFacts #AppleEvent #IPL2020 #realme2Pro #Flipkart #BigBillionDaySale

Subscribe us to get the newest Tamil Information updates:

Go to Cauvery Information WEBSITE:

Like Cauvery Information on FACEBOOK:

Observe Cauvery Information on TWITTER:

Observe Cauvery Information on GOOGLE+:

About Cauvery Information Tamil :

Based mostly in Chennai, Cauvery Information is among the youngest Tamil multimedia digital information platforms on the earth.

With a younger and vibrant newsroom that works across the clock and a community of reporters unfold throughout Tamil Nadu and India, we break information because it occurs.

Our journalism is aware of ‘No concern or favour.’ We report the information as it’s, with none slant or bias. We guarantee velocity, accuracy and readability by means of the very newest world know-how for information gathering, automation and presentation.

Cauvery Information is out there on Fb, Twitter, Youtube, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 information channel on numerous DTH and cable platforms.

Cauvery Information is out there on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

38 thoughts on “Flipkart Large Billion Days Sale | நம்பவே முடியாத செம ஆஃபர்கள்! | வரலாறு காணாத விலை சரிவு! |

 1. பாஸ் நீங்க கருப்பு படையாமே
  ஆனா நடுநிலைனு பேசுறிங்க

 2. offers neraiah irundhalum quality irukadhu .. last year na few products vangunen but waste of money..
  customers return panra products ah offer la sale panranga becarefull guys

 3. Flipkart after sales support, Phone replacement policy, Return policy are very poor.
  Based on experience with Flipkart for almost many years, very poor so be careful.
  Outrightly you can skip all their offers.

 4. Flipkart மற்றும் Amazon ல் purchase செய்து இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் ₹250/- மதிப்புள்ள ஒரு பொருளை Flipkart ல் தேடினேன். அது available என்பது போல காட்டியது. என் debit card யை பயன்படுத்தி ஆர்டர் செய்தேன். உடனே non stock என்று வந்தது. அதே நொடியில் ₹250/- எனது வங்கி கணக்கில் இருந்து debited என்று SMS ம் வந்தது. அதிர்ச்சி அடைந்தேன். ₹250/- என்பதால் வேறு வழியின்றி பொறுத்து கொண்டேன். இதே, விலை அதிகம் உள்ள பொருளாக இருந்திருந்தால் எவ்வளவு நஷ்டத்தையும் பெருத்த ஏமாற்றத்தையும் அடைந்திருப்பேன். இது flipkart ல் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றமான அனுபவம். இதெல்லாம் ஒரு பொழப்பு…!? ATM card நம்பரை கேட்டு fraud தனம் பண்றவனுக்கும் Flipkart க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..?ஆனால் இன்று வரை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் புதிய offer அது இது என்று messages தினமும் வந்து கொண்டே இருக்கிறது. Flipkart க்கு மத்திய அரசின் கரிசனம் உண்டு என்ற செய்திகள் குறிப்பிடத்தக்கது. Amazon இது போன்று இருப்பதில்லை. ஆகவே எனது choice Amazon தான்.

 5. இந்த கொரோனா காலத்தில் நாளைக்கு வேலை நிரந்தரமில்லை..எனவே மக்கள் தேவை இல்லாத செலவுகளை தவிர்த்து கொஞ்சம் பணத்தை சேமிப்பில் வைத்து இருப்பது நல்லது.. இது போன்ற ஆஃர்களுக்கு வீழாமல் இருப்பது உத்தமம்

 6. Apadi onm persa illa 20 rs . 100 rs, 300 rs kammi panraanka. Atha delivery la eduthurvaaanka.ex. samsung a21s 14999 pottkaaanka. Na local shop la same variant 14700 ku vaaankne. Ella cheating kuppaya thalaila katta paakraanka. Offer zone name. Pls dn promote these kind business. Dbt irkravanka entha product kammiya potrkaaankanu solnka i can bet

 7. Anna en age 15 , ninga soninga silar ketah nala entha video nu makkaluku use akum nu potrenu athai mari na onnu kekuren panringala anna . Unga chnl la naam tamilar katchi pathiyum seeman pathiyum slunga anna makkaluku nalathu theriyapaduthunga . Enaku entha tamil nadu venam enakuu en manna sorga bummi ya pakanumm😭😭😭😭🙏🙏🙏 please anna

 8. We all will purchase in online since it's digital world. Sometimes to see the sample we will go shop but still will purchase wherever cost is less

 9. 8:50 மற்ற பொருளின் விலையை பற்றி தெரியவில்லை,,,ஆனால் கடந்த ஒரு வாரம் முன்பு 220 லிட்டர் haier friedge அமேசானில் 13000 ரூபாய்க்கு சாதாரண sale இல் வாங்கினேன் …அமேசான் தான் பெஸ்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *