சரிந்தது சிக்கன் விலை… எகிறியது மீன் விற்பனை..! | Rooster Gross sales Down Fish Gross sales Hike |

சரிந்தது சிக்கன் விலை… எகிறியது மீன் விற்பனை..! | Rooster Gross sales Down Fish Gross sales Hike |Chennai | #ChickenSalesDown | #FishSalesIncreses சென்னையில் கோழிக்கறி விற்பனை வீழ்ச்சி : மீன்கள் …

28 thoughts on “சரிந்தது சிக்கன் விலை… எகிறியது மீன் விற்பனை..! | Rooster Gross sales Down Fish Gross sales Hike |

 1. இதே மாரி தங்கம் விலையும் சரிந்தால் நல்லாருக்கும்.

 2. மின் சாப்பிட்டால் கோரோனோ வரும்னு எவனாவது கிளப்பி விடுங்கடா

 3. அடேய் மீன் விலை ஏத்த இது ஒரு தந்திரமாடா டேய்ய்😆😆😆😆😆

 4. அட பாவிகளா உயிர் எடை 15கு தான் எங்க ஊருல விக்குது.

 5. yow thaai kholi mulu kholi 20 rs ku vandhuruchu.. & meenavargal evlo kasta padranga..avingalum sandhosama irukattum ya..aana enna kodumaina ellathulaum middle man dha sambarikiranuga

 6. news potaangala ipo namma ellarum

  sea-la corona patient salaiva mix aagiduchu so inimye sea foods moolamavum corona spread aaga chance irukunu oru rumour spread panna poraanga 😂🤣😂

 7. ஐயா அந்த ஆட்டு கறி பார்த்து மிம்ஸ்சா போட்டு விடுங்க

 8. எதுக்கு இந்த பிரச்சினை நமது சித்தர்கள் திருமூலர் போன்றவர்கள் ,திருவள்ளுவர் போன்றவர்கள் சைவ உணவு தான் வலியுறுத்தி சொல்லி உள்ளனர்….. அதை கடை பிடித்தால் போதும்…… தமிழ்… தமிழ் பண்பாடு என்று பீத்தி கொண்டால் போதாது….. அதை சிறிது பின்பற்றி வாழ்ந்தால் நால்லா இருக்கும்……

 9. வங்கி டெபாசிட், ஷேர் மார்க்கெட் சரிந்து தங்கம் விலை ஏறியது போல என்று கூறுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *